பிரபல வெளிநாட்டு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் Ashley Ross.
34 வயதாகும் Ashley Ross தனது தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.
இவர் கடந்த ஞாயற்று கிழமை அன்று கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார் Ashley Ross.
இது இவரின் ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் மிக பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் தந்துள்ளது.