சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் முதன் முறையாக நடித்து வெளிவந்த படம் புலி. இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் இருந்த படம்.
ஏனென்றால் கத்தி படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு விஜய்யின் நடிப்பில் உருவாகி வந்தது தான் இதற்கு காரணம்.
இப்படம் வெளிவந்த ஒரு வாரத்திலேயே வசூல் குறைய துவங்கியது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கீழே சரிந்தது. மேலும் புலி படம் சுறா படத்திற்கு பிறகு தளபதி விஜய்க்கு மிக பெரிய தோல்வியை தேடி தந்தது.
இப்படத்தின் வசூல் சுமார் 85 கோடி வரை வசூலித்தது என தற்போது தெரியந்துள்ளது. இருப்பினும் இப்படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடும் போது இது ஒரு தோல்வி படம் என்று தான் கூறவேண்டும்.