தளபதி விஜய்யின் கடைசி 5 படங்களின் லாபம், நஷ்டம் எத்தனை கோடி தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

கொரொனா பாதிப்பு முற்றிலும் தீர்ந்தவுடன் மாஸ்டர் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜய் திரைப்பயணத்தில் கடைசியாக வந்த 5 படங்களில் லாபம், நஷ்டம் எத்தனை கோடி என்பதை பார்ப்போம், இவை தமிழகத்தில் மட்டுமே…

பிகில்- போட்ட பணம் மட்டும் கைக்கு வந்தது, லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை..

சர்கார்- தமிழகத்தில் பல பகுதிகளில் போட்ட பணம் கைக்கு வந்தது, சில இடங்கள் சேர்த்து ரூ 2 கோடி நஷ்டம்.

மெர்சல்- தமிழகத்தில் ரூ 5 கோடி வரை இப்படம் லாபம்.

பைரவா- ரூ 5 கோடி வரை தமிழகத்தில் நஷ்டம்.

தெறி- ரூ 6 கோடி வரை தமிழகத்தில் லாபம்.