ஆணாக மாறி சீரியலில் கலக்கி வரும் நடிகையின் வைரல் வீடியோ..

சினிமாவில் பலர் அறிமுகமாகி பிரபலங்களாவது வழக்கம். அந்தவகையில் தொலைக்காட்சி மூலம் அறிமுகமாகி உலகளவில் கலக்கி கொண்டு வருபவர்கள் பலர் உருவாகி வருகிறார்கள். அந்த பட்டியலில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சத்யா சீரியலில் வளம் வருபவர் தான் நடிகை ஆயிஷா.

பிரபல தொலைக்காட்சியில் தங்க மனசு சீரியலில் அறிமுகமாகி அதன்பின் மாயா என்ற சீரியலில் நடித்து பின் ஆண் வேடத்தில் நடிகர் விஷ்ணுவுடன் சத்யா என்ற சீரியலில் கமிட்டாகி நடித்து வருகிறார். சீரியலில் ஆண் ஜாடையில் ரவுடி பெண்ணாக இருந்தாலும் ரியலாக மாடலிங் முடித்து மிகவும் அழகு பெண்ணாக இருப்பார்.

சீரியல், விளம்பரங்கள் என சின்னத்திரையில் நடித்து வருகிறார் ஆயிஷா. விக்கி தேவ் என்ற உதவி இயக்குநரை காதலித்து வந்ததாகவும் அதன்பின் பிரேக்கப் செய்ததாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்கள் பட்டாளத்தினை உருவாக்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது சேலையில் கவர்ச்சியாக டிக்டாக் வீடியோ செய்து வைரலாக்கி வருகிறார் ஆயிஷா.

 

View this post on Instagram

 

@aayesha6_official ? @__miss_seyd_._ #tiktokqueen? #tiktoktamil #tiktoklover #instagram #instagrammers

A post shared by Ayesha? (@ayesha_a_official) on

 

View this post on Instagram

 

Team ,,, . . Photography @camerasenthil Makeup n hair @vijiknr Costume @studio149

A post shared by ayesha actress (@aayesha6_official) on