பாலிவுட் திரையுலகிற்கு கடந்த சில நாட்களாகவே மிக கடுமையான நாட்கள் தான். ஆம், நேற்று தான் பிரபல நடிகர் இர்பான் கான் இறந்தார்.
அதை தொடர்ந்து இன்று காலை பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நடிகர் ரிஷி கபூர் உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார்.
இது ஒட்டு மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டுவிட்டரில் அமிதாப் பச்சன் இதை மனம் நொந்து கூறியுள்ளார்.
மேலும் ரிஷி கபூர் பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் தந்தை ஆவார்.