43 வயதில் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு.. இளம்பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்…!!

மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய நாயகன் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ். முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து இவர் பல மலையாள படங்களில் நடித்தார்.

இந்நிலையில்தான் கோலி சோடா 2 என்ற தமிழ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் இவர் தில்லை என்ற கதாபாத்திரத்தில் வலம் வருவார். இவர் ஏற்கனவே சுனிதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இவர்களுக்கு ஜான் க்ரிஸ் என்ற மகன் உள்ளார்.

சில வருடங்கள் மகிழ்ச்சியாக சென்ற குடும்ப வாழ்க்கை அதைப்பின்னர் கருது வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்தனர். இந்நிலையில், 43 வயதாகவும் நடிகர் செம்பன் வினோத் ஜோஸ், மரியம் தாமஸ் என்ற இளம் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

இந்த தகவலை நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் தந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

JUST MARRIED ????.

A post shared by Chemban Vinod Jose (@chembanvinod) on