தமிழ் சினிமாவில் எனக்கு 20 உணக்கு 18 படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா சரன். இதையடுத்து ரஜினி, விஜய், விக்ரம், சிம்பு என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்த்து பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மழையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். அண்மையில் ரஷ்யா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரெய் கோஸ்செவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்தாலும் படங்களில் நடிப்பது, தன்னுடைய கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை இன்னும் கவர்ந்து வருகிறார்.
தற்போது பால்கனியில் நின்று கொண்டு தன்னுடைய மேலாடையை திறந்து விட்டு உள்ளாடை மற்றும் முன்னழகு தெரியும் படி செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.