தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் விஜய்-அஜித் இரு தரப்பு ரசிகர்களுக்கு இடயே தான் எப்போதும் கடும் போட்டி இருக்கும், சமூக வலைத்தளத்தில் இவர்கள் இரு ரசிகர்களும் அடித்துக்கொள்வார்கள்.
அந்த வகையில் தற்போது அஜித்தின் பிறந்தாளை ரசிகர்கள் இணையத்தில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு விஜய்யிடம் உங்களுக்கு அஜித்திடம் பிடித்தது என்ன என கேட்க, அவரின் தன்னம்பிக்கை தான் என கூறியுள்ளார்.