சினிமாவில் படங்களை தவிர்த்து தற்போது பிரபலமாகி வருவது வெப் சீரிஸ். பாலிவுட் சினிமாவில் ஆன்லைனில் வெளியாகும் இதில் பல முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்று நடித்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகை மனிஷா கொய்ராலா, கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே இணைந்து நடித்த வெப் சீரிஸ் தான் தி லஸ்ட் ஸ்டோரிஸ்.
பெண்கள் சுய இன்பம் செய்யும் காட்சிகள் மற்றும் படுமோசமான காட்சிகள் நிறைந்து சர்ச்சையில் சிக்கி பலரால் பார்க்கப்பட்ட வெப் சீரிஸ் தான் இது.
பெற்றோர்கள் முன்னிலையில் நடிகை கியாரா அத்வானி சுய இன்பம் செய்யும் காட்சி இந்தியா முழுவதும் பல சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கியாராவின் பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்து நடிகையை வாழ்த்தினர்.
இந்நிலையில் இந்த வெப்சீரீஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கவுள்ளதாம். இதில் நடிக்க பல நடிகைகள் பரிந்துரைத்துள்ளனர். இதை நந்தினி ரெட்டி இயக்கியவும் இருக்கிறார்.
ஆடை படத்திற்கு பிறகு பல சர்ச்சையை சந்தித்து வந்த அமலா பால் படவாய்ப்பில்லாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் இந்த வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தமிட்டுள்ளனர். இதை கேட்ட அமலாபால் உடனே சம்மதம் தெரிவித்து மகிச்சியடைந்துள்ளார்.
இதுவரையில் காட்டாத கவர்ச்சியில் இந்த தொடரில் நடிக்கவும் இருக்கிறாராம் நடிகை அமலா பால். இது எந்த அளவில் உண்மை என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. இந்த தொடர் அமலாபாலில் கரியரை மாற்றும் என்று கூறப்படுகிறது.