ஊரடங்கின் போது வீட்டில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு சேலஞ்ச்களை செய்து வரும் நிலையில், சமீபகாலமாக தலையணையை உடலில் துணியாக கட்டிக்கொள்ளும் பில்லோ சேலஞ்ச் வேகமாக பரவி வந்தது.
இந்நிலையில் தற்போது பில்லோ ட்ரெஸ் சேலஞ்ஜைத் தொடர்ந்து, பேப்பர் ட்ரெஸ் சேலஞ்ஜைத் தொடங்கியுள்ளார் நடிகை பாயல் ராஜ்புத்.
ஆங்கில நாளிதழ் ஒன்றையே ஆடையாக அணிந்துகொண்டு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.