இதுவரை இல்லாத கவர்ச்சியில் இறங்கிய தொகுப்பாளினி அஞ்சனா..!!

பிரபல ரிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக நீண்ட வருடங்கள் பணி புரிந்து பிரபலமானவர் அஞ்சனா. அதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்து கரம் பிடித்தார்.

இவர்களுக்கு, சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், பிரபல ரிவியை விட்டு விலகியிருந்த அஞ்சனா, வேறொரு ரிவியில் நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளியாக உள்ளார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அஞ்சனா அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், ஊரடங்கால் வீட்டிலிருந்துகொண்டு சில புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர், தற்போது நீல நிற புடவையில், கவர்ச்சியாக நின்றபடி புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

When the extremes fall in love – Denims and Saree! ? @kanakadharadrapes clicked by @moulistic and Rishi

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on