இத்தனை நாள் கழித்து பிகில் படம் படைத்த சாதனை..!!

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்தது. இப்படம் ரூ 300 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிகில் படம் தெலுங்கில் கடந்த வாரம் ஒளிப்பரப்பு செய்துள்ளனர்.

இப்படத்தை சுமார் 59 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளார்களாம்.

விஜய்யின் மார்க்கெட் தெலுங்கில் வேற லெவலுக்கு சென்றுள்ளது.