கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பலரும் தங்களது குடும்பத்துடன் இருந்து வருகின்றனர்.
இதில் குழந்தைகளும் தங்களது பெற்றோருடன் ஜாலியாக பொழுதைக் கழித்து வரும் நிலையில், காணொளி ஒன்று தீயாய் பரவி வருகின்றது.
இதில் அக்கா, தம்பி இருவரும் அருமையாக பாடல் பாடி இசை அமைத்துள்ளனர். வாசிப்பதற்கு வாத்தியம் எதுவும் இல்லாமல் சமையலறையில் இருக்கும் பாத்திரத்தை எடுத்து அருமையாக வாசித்துள்ளது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.