குழந்தை பிறந்த பிறகு ஆலியா மானசா வெளியிட்ட புகைப்படம்! இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா.

இவர் இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அண்மையில் அவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அதற்கு பிறகு அவரின் உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவு குண்டாக இருந்தார். தற்போது எடையை சற்று குறைத்துள்ளார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட அது சமூக வளையதளங்களில் படு வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Alya Manasa (@alya_manasa) on