முட்டை சாப்பிட்ட பிறகு தெரியாம கூட இந்த இனிப்பை மட்டும் சாப்பிடாதீங்க!

உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்காகவும், சுவைக்காகவும் அதிகம் உபயோகப்படுத்தப்படும் பொருள் என்றால் அது முட்டைதான்.

முட்டையை பல்வேறு வடிவங்களில் நம்முடைய அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். முட்டை அதிகம் உபயோகிப்பட காரணம் அதன் சுவை மட்டுமல்ல அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களும்தான்.

முட்டை ஒரு ஆரோக்கியமான உணவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதனை சரியான முறையில் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் முட்டை சாப்பிடும் போது சில பொருட்களை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் அதனால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

இந்த பதிவில் முட்டை சாப்பிடும்போது ஏன் சீனி சாப்பிடக்கூடாது என்று பார்க்கலாம்.

சர்க்கரை
முட்டையை சமைத்த பிறகு, முட்டை மற்றும் சர்க்கரையில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றிணைந்து கிளைகோசைல் லைசின் உருவாகி முட்டைகளில் உள்ள அமினோ அமிலங்களின் கூறுகளை உடைக்கும்.

இந்த மூலக்கூறுகளை நமது உடல் உறிஞ்சி கொள்வது மிகவும் கடினமாகும்.

மேலும் இதனால் இரத்தம் உறைந்து போக வாய்ப்புள்ளது. சீனி தானே என்று சாதாரணமாக எடுக்க வேண்டாம் உயிரை பறிக்க கூட நேரிடலாம்.