தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் கதாநாயகியாக நடிக்க பலர் அறிமுகமாகி நடித்து வருகிறார்கள். ஆனால் ஒருசிலர் சிறு கதாபாத்திரம் கிடைத்தாலே போது என்று சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருகிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் தான் நடிகை மிஷா கோஷால்.
தமிழில் பொக்கிஷம் படத்தில் அறிமுகமாகி 180, 7ஆம் அறிவு, ராஜா ராணி, வாலு, குற்றம் 23, மெர்சல் போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து பிரபலமானார் நடிகை மிஷா.
இலங்கை தமிழர் படமான யாழ் படத்தில் நடித்தும் இருந்தார். தோழி நடிகையாகவும், விளம்பர படங்களிலும் நடித்து வரும் மிஷா, போட்டோஹுட் எடுத்து வருகிறார். சமீபத்தில் சட்டை பட்டனை கழட்டி உள்பனியன் தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.