இணையத்தில் வைரலாகிய இளம்பெண்ணின் உண்மையான தொழில் இதுதானா?..

தற்போது அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது இணையம்தான். தகவல் தொடர்பை எளிதாக்க உருவாக்கப்பட்ட இணையம் தற்போது பல நல்லதை தருவதுடன் கெட்டதையும் கொடுத்து செல்கிறது. இதை எப்படி பயன்படுத்த தெரியாமல் சிறு பிள்ளைகளும் அதற்கு அடிமையாகி வருகிறார்.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் ஒருவரை தனியார் இணையதளம் பேட்டியெடுத்துள்ளது. அதில் அந்த இளம்பெண்ணிடம் காதல் பற்றி கேட்டதற்கு, அந்த இளம்பெண், காதல் எல்லாம் பொய். என்னை காதலித்தவர் திருமணம் செய்து விட்டுவிட்டு வேறொரு பெண்ணிடம் வாழ்ந்து வருகிறார் என்று கூறினார்.

இந்த வீடியோவை பார்த்த பலர் இந்த இளம்பெண்ணிற்கு ஆதரவு தெரிவித்து சோகத்தில் ஆழ்ந்தனர். சில நாட்களிலேயே அந்தபெண் என்னை அடித்துவிட்டார் என்று அந்தவீடியோவை பகிர்ந்தவர்களை திட்டினார்.

இதையடுத்து அந்த இளம்பெண்ணின் உண்மையான முகத்தை காட்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. அப்பெண் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர். பல ஆண்களுடன் தவறான தொழிலை செய்து வருகிறார் என்று கூறி திட்டித்தீர்த்துவருகிறார்கள். வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்