மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற படத்தின் மூலம் மாடலிங் படித்து முடித்து நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இதையடுத்து சிறு கதாபாத்திரங்களில் மலையாள சினிமாவில் நடித்து வந்த பார்வது தமிழில் நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண்விஜய்யிற்கு ஜோடியாக நடித்தார்.
இதையடுத்த தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமானார். மாடலிங் படித்த பார்வது போட்டோஹிட் செய்வதை வழக்கமாக வைத்திருப்பவர். கவர்ச்சியாக உடல் அங்கங்களை காமித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கொரானா லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் பார்வதி வேண்டுமென்றே உடல் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து ரசிகர்களை சீண்டி வருகிறார்.