வின்னைத்தாண்டி வருவாயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சமந்தா. இதன்பின் கானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெற்றார். சமீபத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்கவும் தயாராகி சூப்பர் டீளக்ஸ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். கணவர் நாகசைதன்யாவும் படத்தில் நடிக்க கமிட்டாகி சில படங்களை முடித்து கொடுத்துள்ளார்.
இவர் நடித்த லவ் ஸ்டோரி படம் ஏப்ரல் 2ல் வெளியாக இருந்தது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார். கொரானா லாக்டவுனால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற `ஏபிள்ள` என்ற ரஃப் கட் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் நாகசைதன்யாவிற்கு நடிகை சாய்பல்லவி இருக்கமாக கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார்.
தற்போது வெளியாகி பல லட்சக்கணக்கான பார்வையாளரை பெற்று வருகிறது. இதைபார்த்த சமந்தா சாய் பல்லவியின் காட்சிகள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் சிலவற்றை எடுத்துவிடுங்கள் என்று கூறியதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இப்படி சமந்தா கூறியது உண்மையில்லை என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.