கன்னட சினிமாவை விடுங்க, பங்களாதேஷ் பாட்ஷாவை நீங்கள் பார்த்தது இல்லையே, இதை பாருங்க..!!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆன படம் பாட்ஷா. இப்படம் இன்று டிவியில் போட்டாலும் இதை கொண்டாட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கன்னட சினிமாவை கிண்டல் செய்து ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க தற்போது நெட்டிசன்கள் பாட்ஷா படம் பங்களாதேஷ் நாட்டில் ரீமேக் செய்யப்பட்டது குறித்து ஒரு வீடியோ பகிர்ந்துள்ளனர்.

அதை நீங்களே பாருங்களேன்…..