முன்னணி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இந்த மண்ணை விட்டும் நம்மை விட்டும் பிரித்து சென்றுள்ளார்கள்.
ஆனால் நம் மனதை விட்டு அவர்கள் நீங்கவில்லை. அப்படி ஆண்டு இவ்வுலகை விட்டு பிரிந்திருந்தாலும் நம் மனதை விட்டு பிரியாமல் இருக்கும் நமது தமிழ் சினிமா பிரபலங்கள் யார் யார் என்று இங்க காண்போம்…
1. எம்.ஜி.ஆர்
2. சிவாஜி
3. ஜெமினி கணேசன்
4. எம்.ஆர்.ராதா
5. சாவித்திரி
6. நாகேஷ்
7. ரங்கா ராவ்
8. சந்திரபாபு
9. பத்மினி
10. மனோரமா
11. சவுக்கார் ஜானகி
12. நம்பியார்
13. பானுமதி ராமகிருஷ்ணா
14. பி.எஸ். வீரப்பா
15. அசோகன்
16. என்.எஸ். கிருஷ்ணன்
17. முத்துராமன்
18. ஜெயசங்கர்
19. வைஜெயந்தி மாலா
20. எஸ்.எஸ். ராஜேந்திரன்
21. மேஜர் சுந்தராஜன்
22. ரகுவரன்
23. முரளி
24. வி.எஸ். ராகவன்
25. எம்.எஸ். விஸ்வநாதன்
26. கண்ணதாசன்
27. வாலி
28. சௌதர்யா
29. குணால்
30. சில்க் ஸ்மிதா
31. கெரஸி மோகன்
32. சோ ராமசாமி
33. ஜெ.கே. ரித்தீஷ்
34. நா. முத்துக்குமார்
35. கலைஞர்
36. ஜெயலலிதா
37. ஸ்ரீ தேவி
38. விசு
39. வினு சக்ரவத்தி
40. ஜோதி லட்சுமி
41. கலாபவன்
42. மணிவண்ணன்
43. பாலு மஹிந்திரா
44. பாலா சந்தர்
45. பாலா சிங்
46. சேதுராம்
47. Cochin Haneefa
48. ராஜசேகர்
49. கல்பனா
50. பறவை முனியம்மா
மேலும் இவர்கள் போல் பல முன்னணி நட்சத்திரங்கள் இன்னும் நம் மனதை விட்டு பிரியாமல் இருக்கிறார்கள் எண்டபத்து குறிப்பிடத்தக்கது.