கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்றது.
எனினும், கொரோனா சோகத்தை மறந்து நம்மை சமூகவாசிகள் அனைவரையும் சிரிக்க வைக்க எதையாவது செய்து வருகின்றனர்.
ஊரடங்கு நேரங்களில் பொழுதுபோக்க பலரும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகின்றனர்.
அந்தவகையில் கொரோனா எப்படி இந்தியாவுக்கு வந்தது என்று பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றி குக் வித் கோமாளி புகழ் நகைச்சுவையாக பேசியுள்ளார்.
குறித்த காணொளியை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.