பிகில் நடிகைக்குள் இப்படியும் ஒரு விசயம் இருக்கிறதாம்!

கடந்த வருடம் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்ற படம் பிகில். அட்லீ இயக்கத்தில் இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்திருந்தார்.

இப்படத்தில் ரெபா மோனிகா ஜான், அமிர்தா ஐயர், இந்திரஜா என பலர் விஜய்யுடன் நடித்திருந்தார்கள். இப்படத்தின் மூலம் பிரபலமானவர் அமிர்தா. அவர் ஏற்கனவே தெறி, படை வீரன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

அடுத்தாக பிக்பாஸ் கவினுடன் அவர் ஜோடியாக லிஃப்ட் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வினீத் வரபிரசாத்.

இந்நிலையில் லிஃப்ட் படத்தில் அமிர்தாவே ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறாராம்.