இறுக்கி அணைத்தபடி தொகுப்பாளினியுடன் ரொமான்சில் பிரபல நடிகை..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை த்ரிஷா. கமல், ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விகரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து பிரபலமானார். இதற்கிடையில் பல சர்ச்சைகளிலும் ஈடுபட்டார். இதையெல்லாம் கவனிக்காமல் தனானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வந்தார்.`

சமீபத்தில் இவர் நடித்த 96 படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து பல விருதுகளை த்ரிஷாவிற்கு கொடுத்தது. நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா லாக்டவுனால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் தனது 37வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார் த்ரிஷா. பல பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் தொகுப்பாளினி டிடியும் சர்ச்சையான புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை கூறினார். நடிகை த்ரிஷாவை இருக்கி கட்டியணைத்த படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைபார்த்த ரசிகர்கள் இது என்ன கேவளமாக இருக்கிறது என்று திட்டி வருகிறார்கள்.