தனுஷ் தமிழ் சினிமா தாண்டி பாலிவுட் வரை கொண்டாடப்படும் நாயகன். இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்த 5 படங்களின் வசூல் என்ன என்பதை பார்ப்போம்…
பட்டாஸ்- ரூ 45 கோடி
அசுரன் – ரூ 60 கோடி
எனை நோக்கி பாயும் தோட்டா- ரூ 20 கோடி
வடசென்னை- ரூ 45 கோடி
மாரி2- ரூ 25+ கோடி