முகம்சுழிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அதே கண்கள் நாயகி..

போஜ்புரி சினிமாவில் வீடியோ ஆல்பங்களில் நடிக்கும் மாடலாக அறிமுகமாகியவர் மோனலிசா. அதன்பின் 2010 ஆம் ஆண்டில்திரைப்படங்களில் நடித்து வந்து பிரபலமானார். படங்களில் கவர்ச்சிக்கு இடம் கொடுத்து நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்தார்

இதையடுத்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட் கொடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை மோனாலிசா பங்கேற்று புகழ் பெற்றார். இந்நிகழ்ச்சி மூலம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்ராந்த் ராஜ்புட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் மோனலிசா தொலைக்காட்சி சீரியலான அதே கண்கள் தொடரில் மோகினியாக நடித்து வருகிறார்.

சமுகவலைத்தளத்தில் தினமும் ரசிகர்களிடம் பேசி வரும் மோனலிசா கவர்ச்சி ஆடைகளில் ரசிகர்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போது நாடு முழுவது கொரானா லாக்டவுனால் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் நடிகை மோனாலிசா தன்னுடைய மலரும் நினைவுகளை எண்ணி பார்த்து அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில் பாதி உடல் தெரியும்படி கருப்பு டிராண்ட்பர்ண்ட் ஆடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்துள்ளார்.