காதல் தோல்வியடைந்த தமிழ் நடிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் நடிக்கும் போதே தன்னுடன் நடிக்கும் சக நடிகர் அல்லது நடிகையுடன் காதல் ஏற்பட்டு விடுகிறது.

அப்படி காதல் ஏற்பட்டு காதல், எந்தெந்த நடிகர், நடிகைகளுக்கு தொல்லவியில் போய் முடிந்தது என்று வரிசையாக பார்ப்போம்.

1. ரஜினி = லதா { நடிகை }

2. கமல் = கௌதமி

3. அஜித் = ஹீரா

4. சமந்தா = சித்தார்த்

5. ஸ்ருதி ஹாசன் = சித்தார்த்

6. த்ரிஷா = வருண் மணியன் { தொழிலதிபர் }

7. விஷால் = வரலட்சுமி சரத்குமார்

8. சிம்பு = நயன்தாரா

9. ஹன்சிகா = சிம்பு

10. ஆண்ட்ரியா = அனிருத்