2014ஆம் ஆண்டு விஜய்யின் கத்தி படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானது லைகா தயாரிப்பு நிறுவனம்.
அதன்பின் வரிசையாக கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம், 2.0, வடசென்னை, தர்பார், காப்பான், மாஃபியா உள்ளிட்ட படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வந்தது.
இந்நிலையில் தற்போது லைகா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.
1. இந்தியன் 2
2. ராங்கி
3. பண்ணி குட்டி
4, பொன்னியின் செல்வன்