மேலும் 5 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி இலங்கையில் இதுவரை 884 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 504 ஆகும்.
ஒன்பது பேர் உயிரிழந்தனர். 366 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.