கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபலங்கள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் இருந்தப்படி பொழுதை கழித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற இலங்கை தர்ஷன் தாடி எல்லாம் வளர்ந்த நிலையில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் கடும் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் படு வைலராகி வருகின்றது.