பல இளம் நடிகைகள் அறிமுகமாகி சிறு கதாபாத்திரங்கள் கிடைத்தாலே போதும் என்று பலர் சினிமாத்துறைக்கு வந்தவர் நடிகை ரைசா. சில படங்களில் நடித்ததன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அங்கு சென்று நடிகர் ஹரிஸ்கல்யாணோடு காதலில் இருந்து சர்ச்சையை ஏற்படுத்தினார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு நல்ல பெயரை வாங்கி ஹரிஸ் கல்யாண் படத்திலேயே கமிட்டாகி நடித்து வந்தார்.
கிடைக்கும் நேரத்தினை சமுகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் இணைந்து பேசிவார். சில புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் பழைய நினைவுகளை பிரபலங்கள் நியாபகப்படுத்தி வருவதால் ரைசாவும் பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இளம்வயதில் குட்டிபாவாடையில் புகைப்படத்தை வெளியிட்டு இது நான் என்று சொன்னாள் நம்ம முடிகிறதா? என்று கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.