தமிழ் நடிகைகளின் உண்மையான பெயர்! லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் சிறந்த விளக்குவதற்காக தங்களது பெயரை தானே மாற்றி கொள்கிறார்கள் முன்னணி நடிகைகள்.

அப்படி நமது தமிழ் சினிமாவில் நடித்து வரும் நடிகைகளின் உண்மையான பெயர் என்னவென்று இங்கு பார்த்து தெரிந்து கொள்ளவோம்.

1. நயன்தாரா = டயானா Mariam Kurian

2. மீரா ஜாஸ்மின் = ஜாஸ்மின் மெரி ஜோசப்

3. சில்க் ஸ்மிதா = விஜயலட்சுமி

4. சந்தியா = ரேவதி அஜித்

5. ரம்பா = விஜயலட்சுமி

6. பானு பிரியா = மங்கா பாமா

7. ராதா = உதய சாத்திரிகா நாயர்

8. ரேவதி = ஆஷா குட்டி

9. ப்ரியாமணி = பிரியா வாசுதேவ் மணி ஐயர்

10. ஸ்ரீ தேவி = சஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பா

11. ஓவியா = ஹெலன் நெல்சன்

12. சிம்ரன் = ரிஷி பாலா நாவல்

13. சினேகா = சுகாசினி ராஜாராம் நாயுடு

14. ரோஜா = ஸ்ரீ லதா

15. ஆச்சி மனோரமா = கோபி சாந்தா