தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் தான் முன்தன்மையாக திகழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் இதுவரை வெளிவந்த படங்களில் தமிழ் நாட்டில் அதிக ஷேர் கொடுத்த டாப் 5 படங்கள் என்னென்ன, அதில் யார் முதலிடத்தில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளவோம்.
5. விஸ்வாசம் – 68 கோடி
4. மெர்சல் – 68 கோடி
3. சர்கார் – 72 கோடி
2. பிகில் – 78 கோடி
1. பாகுபலி2 – 80 கோடி