நள்ளிரவில் பாத்ரூமில் பிக்பாஸ் ரைசா செய்த அதிர்ச்சி காரியம்..

பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடப்பின்றி வீட்டில் இருந்து வரும் ரைசா நள்ளிரவில் படு கவர்ச்சியாக உதட்டிற்கு லிப்ஸ்டிக், கழுத்திற்கு நகை என பயங்கர மேக்கப்புடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் மிட்நைட் போட்டோஷுட் என பதிவிட்டுள்ளார்.