கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த வேளையில் இளம்பெண் ஒருவர் தன்னை திட்டிய பொலிசாரை சரமாரியாக பேசி சிங்கமாக செல்லும் காட்சியே இதுவாகும்.
சில இடங்களில் பொலிசார் பொதுமக்களின் நண்பர்களாக இருந்து வரும் நிலையில், சில இடங்களில் பதவியில் இருப்பவர்கள் தங்களது ஆணவத்தினை காட்டி வருகின்றனர்.
இங்கு சாலையில் கேன் ஒன்றில் டீ விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் பொலிசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு பதிலடியாக பெண் பேசிய பேச்சும், பெயர் மற்றும் வண்டி நம்பரைக் கூறிவிட்டு சிங்கமாக செல்லும் காட்சியினை தற்போது காணலாம்.