அமர்க்களம் படப்பிடிப்பின் போது தல அஜித்துக்கும், ஷாலினி அவர்களுக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இவர்கள் காதல் திருமணம் ஆகி தற்பொழுது இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆட்விக் என்ற மகனும் உள்ளனர்.
ஷாலினி அவர்களுக்கு இறகு பந்து விளையாடுவது ரொம்ப பிடிக்கும் அடிக்கடி தனது ஓய்வு நேரங்களில் இராகு பந்து விளையாடுவர் அது மட்டும் அல்லாமல் இறகு பந்து போட்டி எங்கு நடந்தாலும் அதில் பங்கேற்பர்.
சமீபத்தில் ஷாலினி இறகு பந்து விளையாடிய காணொளி இணையத்தில் பரவி வருகிறது. இது பழைய வீடியோ என்றாலும் தல அஜித்தின் தீவிர ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
இறகு பந்து விளையாடும் தல அஜித்தின் மனைவி ஷாலினி pic.twitter.com/Iqe03VLwS9
— selvakrishnan (@selvakrishnan1) December 1, 2019