சினிமாவில் தடை செய்யப்பட்ட படங்கள் வரிசையில் பலான படங்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அதற்கான நடிகைகளும் நடிக்க பிரபலமாகி வருகிறார்கள். அந்தவகையில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்வாதி நாயுடு. பி கிரேட் படங்கள் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் இவர்.
தான் தவறான படங்களில் நடிக்க காரணம் பணக்கஷ்டத்தால் என் குடும்பம் தவித்து வந்ததது. அப்போது இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது என் குடும்பத்தினரின் ஒப்புதலால் தான் தவறாக படங்களில் நடித்தேன் என்று சில வருடங்களுக்கு முன் பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடந்த வருடம் இருவீட்டார் சம்மதத்துடன் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் போது பல விமர்சனங்களையும் சந்தித்து வாழ்க்கையை நடத்தினார்.
திருமணம் செய்த பிறகும் அப்படத்தில் நடித்து வந்த ஸ்வாதி நாயுடுவிற்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தியை அறிந்து பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.