மிகவும் அதிகமாக கவர்ச்சியை வெளிக்காட்டிய வண்ணம் நடிகை ஷாலு ஷம்மு, 2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.
இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.
இவர் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களையும் ஆண் நண்பர்களுடன் செக்ஸியாக நடனமாடும் காணொளிகளையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது “செட் பேக்கை விட கம் பேக் வலுவானது” என கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களை பெரு மூச்சு விட்டு வருகிறார்கள்.