கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக தினமும் பணி செய்து வாழ்க்கையை நடத்தி வந்த நபர்களின் வருமானம் பெரிதும் தடைபட்டது. இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தி திரையுலகின் கவர்ச்சி நடைக்காயான ஊர்வசி ரௌதோளா ரூ.5 கோடி நிவாரணம் வழங்கியுள்ளார். இவர் “திருட்டு பயலே 2” படத்தின் ஹிந்தி ரிமேக் படத்தில் நடித்துள்ளார்.
இதனைப்போன்று க்ஷணம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, ஹாபில் ஹேட் ஸ்டோரி 4, பகல் பந்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், உடல் ஆடையை குறைக்க இணையத்தில் நடன வகுப்புகள் நடத்திய நிலையில், சும்பா, லத்தின் போன்ற நடனத்தையும் பயிற்றுவித்துள்ளார்.
இந்த வீடியோ காட்சிகள் டிக் டாக் செயலி மூலமாக அதிகமான நபர்களை சென்றடைந்த நிலையில், வருமானமாக ரூ.5 கோடி கிடைத்துள்ளது. இந்த தொகையை கொரோனா நிவாரணத்திற்கு வழங்கி இருக்கிறார். மேலும், மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டும். சிறிய அளவிலான நன்கொடை கூட பெரிய உதவி செய்யும் என்று கூறினார்.
View this post on Instagram