இளைஞருடன் நடிகை சிம்ரன் போட்ட குத்தாட்டம்! கிரங்கி போன தமிழ் ரசிகர்கள்…

நடிகை சிம்ரன் இளைஞர் ஒருவருடன் ஆடிய நடன காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த லாக்டவுன் நேரத்தில், சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கிறார் சிம்ரன்.

அதோடு டிக் டாக்கில், தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டும் வருகிறார்.

அதற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது

இந்நிலையில் தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடலான, ’புட்ட பொம்மா’ என்ற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் சிம்ரன். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.