கடும் கோபத்தில் ஈழத்து லொஸ்லியா வெளியிட்ட அதிரடி கருத்து? பின்னாடி பேசாதீங்க…!

இலங்கை பெண் லொஸ்லியா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு அதிரடி கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த அவரது பதிவில்,

”எல்லோருக்கும் வணக்கம், அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.


இது என் இன்ஸ்டாகிராம் பக்கம். இதில் நான் பதிவிடும் கேப்ஷன்கள், போட்டோக்கள் அனைத்தும் என்னை பற்றிதான்.
என்னை பற்றி மட்டும்தான். எனக்கு பின்னால் பேசுவது பிடிக்காது. அப்படி ஏதாவது பேச வேண்டுமென்றால், நாம் இப்போது சந்தித்து வரும் சூழ்நிலை குறித்து பேசுங்கள்” என அதிரடியாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் யார் உங்கள் மனதை காயப்படுத்தியது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.