சினிமா டிஜிட்டல் மயமாக மாறிவருகிறது. ஏற்கனவே பல தொழில் நுட்ப வசதிகள் புகுத்துப்பட்டுவிட்டன. இணையதளத்தின் மூலம் விரும்பி சினிமா பார்ப்போரின் எண்ணிகை அதிகமாகி வருகிறது.
அதற்கான அமேசான் போன்ற தளங்களில் கட்டணம் செலுத்தி சந்தாதாரர்களாக பலர் சினிமா படங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தமிழ் படங்களும் அதில் வெளியாக தொடங்கிவிட்டன. தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதோடு, படபிடிப்புகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் இணையதளங்களில் படம் பார்போரின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
தற்போது அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என பார்க்கலாம்.
- பொன்மகள் வந்தாள் (தமிழ்) – மே 29
- Sufiyum Sujatayum (மலையாளம்)
- Gulabo Sitabo (ஹிந்தி) – ஜூன் 12
- பிரெஞ்ச பிரியாணி (கன்னடம்) – ஜூலை 24
- லா (கன்னடம்) – ஜூன் 26
- பெண் குயின் (தமிழ்) – ஜூன் 19
- சகுந்தலா தேவி (ஹிந்தி)