ரகுமான் வியந்து போய் வெளியிட்ட தமிழ் சினிமாவின் பேமஸ் ஒளிப்பதிவாளரின் காட்சிகள்..!!

இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இசையமைப்பாளர்களில் ஒருவர் ரகுமான். இவர் எளிதில் எவரையும் பாராட்ட மாட்டார்.

ஆனால், இவரே வியந்து ஒரு ஒளிப்பதிவாளர் எடுத்த காட்சிகள் ஒருகினைந்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது வேறுயாருமில்லை ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் பணியாற்றிய படங்களின் தொகுப்பு தான், அவை அனைத்தும் இதோ…