தமிழ் சினிமாவில் இது நம்ம ஆளு படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டவர் அடா ஷர்மா. இதை தொடர்ந்து இவர் சார்லி சாப்ளின் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் இதை தொடர்ந்து இவர் ஹிந்தி பக்கம் செல்ல, அங்கு இவர் நடித்த கமோண்டா சீரியஸுக்கு நல்ல வரவேற்பு.
தற்போது இவர் உடற்பயிற்சி செய்வது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த தான் தற்போது செம்ம வைரல்….இதோ…