தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை ப்ரியா. இவர் செய்தி சேனல் ஒன்றிலிருந்து சீரியல் சென்று தற்போது சினிமா வந்தவர்.
இந்நிலையில் ப்ரியா குறித்து எப்போதும் காதல் வதந்திகள் வந்துக்கொண்டு தான் இருக்கும்.
அப்படியிருக்கையில் ப்ரியா வதந்திகள் எல்லாம் இப்படித்தான் பார்ப்பேன் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ…