ஈழத் தமிழர்களின் கதறல்களை கண்முன் கொண்டு வந்த பெணின் குரல்!

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவு கூரும் நாள் ஆகும்.

முள்ளிவாய்க்கால் எனும் பெயரை அறியாத தமிழன் இல்லை என்று கூறுமளவுக்கு ஒரு இனத்தின் மீதான அவலம் நிகழ்த்தப்பட்ட இடம் முல்லைத்தீவு.

தமிழினப் படுகொலையின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் மிகவும் உணர்வுபூரவமாக இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில், சூப்பர் சிங்க புகழ் சோனியா பாடிய பாடல் முள்ளிவாய்க்கால் நினைவுகளை கண் முன் கொண்டு வந்து செல்லுகின்றது.

குறித்த பாடல் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.