விவாகரத்து செய்த பிரபல சீரியல் நடிகர்!

சினிமா பிரபலங்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள், எப்படியும் வாழ்வார்கள் என்ற பேச்சு இருந்து வந்தாலும் வாழ்க்கையிலும் சில சர்ச்சைகள், பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன.

புதியதாக ஜோடியாக சேர்ந்து வாழ்ந்தவர்கள் சில வருடங்களிலேயே பிரிந்து விடுகிறார்கள். நீண்ட வருடங்கள் இணைந்து வாழ்ந்தவர்கள் பிரிவது எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.

ஹாலிவுட் சினிமாவில் இரண்டு மூன்று கல்யாணம் செய்வது அநேகமாக நிகழும் ஒன்று தான்.

Beverly Hills என்ற சீரியலில் David Silver கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிரையன் ஆஸ்டின் கிரீன்.

மீகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த 15 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்தார். தற்போது Podcast ல் சீரியலில் நடித்து வரும் இவர் மனைவியை விட்டு பிரியலாம் என முடிவு செய்து விவாகரத்து கோரியுள்ளார்.