நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன தெரியுமா..!!

தமிழ் திரையுலகில் ஐயா எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகை நயன்தாரா.

இவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த தர்பார். இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன என்பதை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.

1. நெற்றிக்கண்

2. காத்துவாக்குல ரெண்டு காதல்

3. மூக்குத்தி அம்மன்

4. அண்ணாத்த