கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் அயன்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரீதியாகவும் பல சாதனைகளை படைத்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாக போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இது மட்டும் நடந்தால் சூர்யாவின் ரசிகர்களுக்கு மிக பெரிய கொண்டாட்டம் தான்.