தமிழ் சினிமா கவர்ச்சிக்கு தற்போது அதிகம் கவனம் செலுத்தும் நடிகைகள் பெரும்பாலானோர் வந்துவிட்டார்கள். அந்தவகையில் கவர்ச்சியே காட்டி தமிழ் சினிமாவில் காஞ்சனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை ராய் லட்சுமி.
தமிழ் சினிமாவை அடுத்து ஹிந்தியில் அறிமுகமாகி ஜூலி 2 வில் கவர்ச்சி எல்லையில்லாமல் நடித்துள்ளார். இதையடுத்து தமிழ், இந்தி என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
க்ளாமருக்கு பேர்போன நடிகைகளில் இடம்பிடித்து தற்போது கவர்ச்சி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமுகவலைத்தளத்திலும் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து செல்ஃப் எடுத்து புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகிறார்கள்.